சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Durga Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

முருகன்   - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா  
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா..
தணிகாசலனே தவமா மணியே அரஹரோஹரா...
தானவர் போற்றும் தீன தயால அரஹரோஹரா...
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா அரகரோகரா..
கந்தா கடம்பா கார்த்திகேயா அரகரோகரா....
செந்தில் ஆட்டவா செங்கல்வராயா
அரகரோகரா....
சிவசண்முகனே சேனைத் தலைவா அரகரோகரா.

அக்கினி கருப்பா அறுவடை வீ டா அரகரோகரா....
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா அரஹரோஹரா
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா...

மயில்வாகனனே மாதவக் கொழுந்தே அரகரோகரா..
பழனி பதிவாழ் பால குமாரா அரகரோகரா...
சேவற் கொடியோய் செங்கதிர் வேலா அரகரோகரா..
சிவனார் மகனே செந்திலாதி பா அரகரோகரா..
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா..

சாமிநாதா சக்திவேலா அரகரோகரா...
மூவர் முதல்வா முத்துகுமரா அரகரோகரா...
வள்ளிமனாலா வானவர் வேந்தே அரகரோகரா..
வடிவேல்முருகா திருமால்முருகா அரகரோகரா..
வேல்வேல்முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா.
வேல்வேல்முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா.
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா மால் மருகா மருகா மருகா மருகா அரகரோகரா..
Add (additional) Audio/Video Link
Other முருகன் songs

31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )

61 - அழகான பழனிமலை (முருகன் )

44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )

2 - அவனாசிப் பத்து (முருகன் )

39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )

24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )

4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )

1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )

32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )

42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )

37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )

23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )

5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )

6 - ஒயிலாட்டம் (முருகன் )

33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )

58 - காவடிப்பாட்டு (முருகன் )

45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )

30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )

59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )

43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )

21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )

34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )

20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )

27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )

56 - நீரய்யா காவேரி (முருகன் )

16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )

38 - பழனிமலை படியேறு (முருகன் )

8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )

10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )

60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )

63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )

25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )

41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )

52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )

40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )

22 - வேலவா வடி வேலவா (முருகன் )

62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )

3 - வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் (முருகன் )

7 - ஹர ஹர சுப்ரமண்யம் (முருகன் )

This page was last modified on Sun, 03 Mar 2024 19:53:03 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

bhajan song